அச்சிடுவதற்கு Google Cloud Print இல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க Google Chrome ஐ இயக்குகிறது. Google Chrome இல் Google Cloud Print ஐ ஆதரித்தால் மட்டுமே இது நிகழும். வலைத்தளங்களில் அச்சுப் பணிகளை சமர்ப்பிப்பதிலிருந்து பயனர்களை அது தடுக்காது. இந்த அமைப்பு இயக்கப்பட்டால் அல்லது உள்ளமைக்கப்படாவிட்டால், Google Chrome அச்சு உரையாடலிலிருந்து Google Cloud Print இல் பயனர்கள் அச்சிடலாம். இந்த அமைப்பு முடக்கப்பட்டால், Google Chrome அச்சு உரையாடலிலிருந்து Google Cloud Print இல் பயனர்கள் அச்சிட முடியாது.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | CloudPrintSubmitEnabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |