இந்த அமைப்பை இயக்கினால், Google Chrome சுயவிவரங்களில் சேமிக்கப்பட்ட புத்தகக்குறிகள், தன்னிரப்பித் தரவு, கடவுச்சொற்கள் போன்ற பல அமைப்புகளும், ரோமிங் பயனர் சுயவிவரக் கோப்புறையில் சேமிக்கப்பட்ட கோப்பு அல்லது Google Chrome கொள்கை மூலம் நிர்வாகி குறிப்பிட்ட இடத்தில் எழுதப்படும். இந்தக் கொள்கையை இயக்கினால், கிளவுட் ஒத்திசைவு முடக்கப்படும்.
இந்தக் கொள்கை முடக்கப்பட்டால் அல்லது அமைக்கப்படவில்லை எனில், வழக்கமான அகச் சுயவிவரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
SyncDisabled கொள்கையானது RoamingProfileSupportEnabledஐ மீறிச் செயல்பட்டு, எல்லாத் தரவு ஒத்திசைவையும் முடக்கும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | RoamingProfileSupportEnabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |