இந்தக் கொள்கை true என அமைக்கப்பட்டால், ஒருங்கிணைந்த டெஸ்க்டாப் அனுமதிக்கப்பட்டு இயல்புநிலையிலே இயக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் பயன்பாடுகள் பல காட்சிகளுக்கு நீட்டிக்கப்பட முடியும்.
காட்சி அமைப்புகளில் ஒருங்கிணைந்த டெஸ்க்டாப்பைத் தேர்வுநீக்குவதன் மூலம் தனிப்பட்ட காட்சிகளில் பயனர் அதனை முடக்கலாம்.
இந்தக் கொள்கை false என அமைக்கப்பட்டால் அல்லது அமைக்கப்படாமல் இருந்தால், ஒருங்கிணைந்த டெஸ்க்டாப் முடக்கப்படும்.
இந்த நிலையில், பயனரால் அம்சத்தை இயக்க முடியாது.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | UnifiedDesktopEnabledByDefault |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |