தீங்குவிளைவிப்பதற்குச் சாத்தியமுள்ளதாகப் புகாரளிக்கப்பட்ட தளங்களுக்குப் பயனர்கள் செல்லும் போது, பாதுகாப்பான உலாவல் சேவையானது எச்சரிக்கைப் பக்கத்தைக் காட்டும். இந்த அமைப்பை இயக்கினால், பயனர்கள் எச்சரிக்கைப் பக்கத்திலிருந்து தீங்கு விளைவிக்கக்கூடிய தளத்திற்குச் செல்வதற்கான 'எப்படியேனும் செல்' எனும் விருப்பத்தை முடக்கும்.
இந்த அமைப்பு முடக்கப்பட்டாலோ அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தாலோ, எச்சரிக்கை காட்டப்பட்ட பின்பு, பயனர்கள் புகாரளிக்கப்பட்ட தளத்திற்குச் செல்லலாமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
பாதுகாப்பான உலாவல் குறித்த கூடுதல் தகவலுக்கு, https://developers.google.com/safe-browsing எனும் இணைப்பிற்குச் செல்லவும்.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | DisableSafeBrowsingProceedAnyway |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |