உள்நுழைவுத் திரையில் பேச்சுவடிவ கருத்தின் இயல்புநிலையை அமை

உள்நுழைவுத் திரையில் பேச்சுவடிவ கருத்தின் அணுகல் அம்சத்தின் இயல்புநிலையை அமைக்கவும்.

இந்தக் கொள்கை சரி என அமைக்கப்பட்டால், உள்நுழைவுத் திரை காண்பிக்கப்படும்போது பேச்சுவடிவ கருத்து இயக்கப்படும்.

இந்தக் கொள்கை தவறு என அமைக்கப்பட்டால், உள்நுழைவுத் திரை காண்பிக்கப்படும்போது பேச்சுவடிவ கருத்து முடக்கப்படும்.

இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், பேச்சுவடிவ கருத்தை இயக்குவது அல்லது முடக்குவதன் மூலம் பயனர்கள் தற்காலிகமாக இதை மேலெழுதலாம். எனினும், பயனரின் விருப்பம் நிலையானது இல்லை என்பதால், உள்நுழைவுத் திரை புதிதாக காண்பிக்கப்படும்போதும் அல்லது உள்நுழைவுத் திரையில் பயனர் ஒரு நிமிடம் செயலற்ற நிலையில் இருக்கும்போதும் இயல்புநிலை மீட்டமைக்கப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், உள்நுழைவுத் திரை முதலில் காண்பிக்கப்படும்போது பேச்சுவடிவ கருத்து முடக்கப்படும். உள்நுழைவுத் திரையில் பயனர்கள் எந்த நேரத்திலும் பேச்சுவடிவ கருத்தையும் அதன் நிலையையும் இயக்கலாம் அல்லது முடக்கலாம், இது பயனர்களுக்கு இடையில் நிலையானது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDeviceLoginScreenDefaultSpokenFeedbackEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)