இந்தக் கொள்கையானது, தொலைநிலைச் சான்றொப்பத்திற்காக Enterprise Platform Keys API செயல்பாடு chrome.enterprise.platformKeys.challengeUserKey() என்பதைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நீட்டிப்புகளைக் குறிப்பிடும். APIஐப் பயன்படுத்த, நீட்டிப்புகளை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பட்டியலில் நீட்டிப்பு இல்லை என்றாலோ அல்லது பட்டியல் அமைக்கப்படவில்லை என்றாலோ, APIஐ அழைக்கும் போது, பிழைக் குறியீட்டுடன் அழைப்புத் தோல்வியடையும்.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS\AttestationExtensionWhitelist |
Value Name | {number} |
Value Type | REG_SZ |
Default Value |