Google Cloud Print ப்ராக்ஸியை இயக்கு

Google Cloud Print மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அச்சுப்பொறிகளுக்கு இடையே Google Chrome ஐ பிராக்சியாக இயங்க வைக்கும்.

இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் அல்லது உள்ளமைக்கப்படவில்லை என்றால், பயனர்கள், கிளவுடு அச்சுப் பிராக்ஸியை, தங்களின் Google கணக்குடனான அங்கீகரிப்பின் மூலம் இயக்க முடியும்.

இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், பயனர்களால் பிராக்ஸியை இயக்க முடியாது, மேலும் கணினி அதன் பிரிண்டர்களை Google Cloud Print உடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படாது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameCloudPrintProxyEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)