Sets how often user has to enter password to use quick unlock

விரைந்து திறக்கும் அம்சத்தைப் பயன்படுத்துவதைத் தொடர, பூட்டுத் திரை எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளிடும்படி கோர வேண்டும் என்பதை இந்த அமைப்புக் கட்டுப்படுத்தும். ஒவ்வொரு முறை பூட்டுத் திரைக்குச் சென்றதும், கடந்த முறை கடவுச்சொல்லை உள்ளிட்டதிலிருந்து அதுவரை ஆன நேரமானது, இந்த அமைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தைவிட அதிகமாக இருந்தால், பூட்டுத்திரைக்குச் செல்லும் போது விரைந்து திறக்கும் அம்சம் இருக்காது. அமைப்பில் குறிப்பிட்டுள்ள கால அளவைக் கடக்கும் வரை, பூட்டுத் திரையில் பயனர் இருந்தால், அடுத்த முறை பயனர் தவறான குறியீட்டை உள்ளிடும் போது அல்லது பூட்டுத் திரையில் மீண்டும் நுழையும் போது (எது முதலில் வருகிறதோ) கடவுச்சொல் கோரப்படும்.

இந்த அமைப்பு உள்ளமைக்கப்பட்டால், விரைந்து திறக்கும் அம்சத்தைப் பயன்படுத்தும் பயனர்களிடம், இந்த அமைப்பைச் சார்ந்து பூட்டுத் திரையில் அவர்களின் கடவுச்சொற்களை உள்ளிடும்படி கேட்கப்படும்.

இந்த அமைப்பு உள்ளமைக்கப்படவில்லை எனில், விரைந்து திறக்கும் அம்சத்தைப் பயன்படுத்தும் பயனர்களிடம், தினந்தோறும் பூட்டுத் திரையில் கடவுச்சொல்லை உள்ளிடும்படி கேட்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

Sets how often user has to enter password to use quick unlock


  1. Password entry is required every six hours
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameQuickUnlockTimeout
    Value TypeREG_DWORD
    Value0
  2. Password entry is required every twelve hours
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameQuickUnlockTimeout
    Value TypeREG_DWORD
    Value1
  3. Password entry is required every two days (48 hours)
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameQuickUnlockTimeout
    Value TypeREG_DWORD
    Value2
  4. Password entry is required every week (168 hours)
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameQuickUnlockTimeout
    Value TypeREG_DWORD
    Value3


chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)