உள்நுழைவுத் திரையில் திரை விசைப்பலகையின் அணுகல்தன்மை அம்சத்தின் இயல்பான நிலையை அமைக்கவும்.
இந்தக் கொள்கை சரி என்பதற்கு அமைக்கப்பட்டிருந்தால், உள்நுழைவுத் திரை தோன்றும்போது திரை விசைப்பலகை இயக்கப்படும்.
இந்தக் கொள்கை தவறு என்பதற்கு அமைக்கப்பட்டிருந்தால், உள்நுழைவுத் திரை தோன்றும்போது திரை விசைப்பலகை முடக்கப்படும்.
இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், திரை விசைப்பலகையை இயக்குவது அல்லது முடக்குவதன் மூலம் பயனர்களால் அதைத் தற்காலிகமாக மேலெழுத முடியும். ஆயினும், பயனரின் தேர்வு நிலையானதல்ல, மேலும் எப்போதெல்லாம் உள்நுழைவுத் திரை மீண்டும் தோன்றுகிறதோ, உள்நுழைவுத் திரையில் பயனர் ஒரு நிமிடத்திற்குச் செயல்படாமல் இருந்தாலோ இயல்புநிலை அமைப்பு மீண்டும் அமைக்கப்படும்.
இந்தக் கொள்கையை அமைக்காமல் இருந்தால், உள்நுழைவுத் திரை முதலில் தோன்றும்போது திரை விசைப்பலகை முடக்கப்படும். பயனர்கள் எந்நேரத்திலும் திரை விசைப்பலகையை இயக்கவோ, முடக்கவோ செய்யலாம் மற்றும் பயனர்கள் அனைவருக்கும் உள்நுழைவுத் திரையில் திரை விசைப்பலகையின் நிலை நிலையானது.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | DeviceLoginScreenDefaultVirtualKeyboardEnabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |