Google Chrome இல் உள்ள உலாவியின் வரலாற்றையும் பதிவிறக்க வரலாற்றையும் நீக்குவதை இயக்குகிறது, மேலும் இந்த அமைப்பைப் பயனர்கள் மாற்றுவதிலிருந்து தடுக்கிறது.
இந்தக் கொள்கை முடக்கத்தில் இருந்தாலும், உலாவல் மற்றும் பதிவிறக்க வரலாற்றைத் தக்கவைக்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும்: வரலாற்றின் தரவுதளக் கோப்புகளைப் பயனர்கள் நேரடியாக திருத்தலாம் அல்லது நீக்கலாம், மேலும் எந்த நேரத்திலும் உலாவியானது எந்த அல்லது எல்லா வரலாற்று உருப்படிகளையும் காலாவதியாக்கலாம் அல்லது காப்பகப்படுத்தலாம்.
இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் அல்லது அமைக்கப்படாமல் இருந்தால், உலாவல் மற்றும் பதிவிறக்க வரலாறு நீக்கப்படலாம்.
இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், உலாவல் மற்றும் பதிவிறக்க வரலாற்றை நீக்க முடியாது.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | AllowDeletingBrowserHistory |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |