Google Chrome ஆதரிக்கும் HTTP அங்கீகாரத் திட்டங்களைக் குறிப்பிடும்.
'basic', 'digest', 'ntlm' மற்றும் 'negotiate' ஆகியவை சாத்தியமுள்ள மதிப்புகள் ஆகும். பலவகை மதிப்புகளைக் காற்புள்ளியைக் கொண்டு பிரிக்கவும்.
இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், நான்கு திட்டங்களுமே பயன்படுத்தப்படும்.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | AuthSchemes |
Value Type | REG_SZ |
Default Value |