WebRTC பயன்படுத்தும் அக UDP போர்ட்களின் வரம்பைக் கட்டுப்படுத்து

கொள்கையை அமைத்தால், WebRTC பயன்படுத்தும் UDP போர்ட் வரம்பானது குறிப்பிடப்படும் போர்ட் இடைவெளிக்குள் மட்டுமே இருக்கும்படி கட்டுப்படுத்தப்படும் (முடிவு புள்ளிகள் உள்ளடங்கும்).

கொள்கையை அமைக்கவில்லை என்றாலோ, காலியான சரம் அல்லது தவறான போர்ட் வரம்பிற்கு அமைத்தாலோ, கிடைக்கும் எல்லா அக UDP போர்ட்டையும் WebRTC பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

WebRTC பயன்படுத்தும் அக UDP போர்ட்களின் வரம்பைக் கட்டுப்படுத்து

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameWebRtcUdpPortRange
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)