Google Cast இன் கருவிப்பட்டி ஐகானைக் காட்டும்

இந்தக் கொள்கையைச் சரி என அமைத்தால், கருவிப்பட்டி அல்லது கூடுதல் விருப்பங்கள் மெனுவில் Cast கருவிப்பட்டி ஐகான் எப்போதும் காட்டப்படும், பயனர்களால் அதை அகற்ற முடியாது.

இந்தக் கொள்கையைத் தவறு என அமைத்தால் அல்லது இந்தக் கொள்கையை அமைக்கவில்லை எனில், ஐகானின் சூழல்சார்ந்த மெனுவின் மூலம் பயனர்கள் அதைப் பொருத்தலாம் அல்லது அகற்றலாம்.

"EnableMediaRouter" கொள்கையைத் தவறு என அமைத்தால், இந்தக் கொள்கையின் மதிப்பில் எந்த மாற்றமும் ஏற்படாது. அத்துடன், கருவிப்பட்டி ஐகானும் காட்டப்படாது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameShowCastIconInToolbar
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)