வெளியேறிய பிறகு உள்ளார்ந்த கணக்குத் தரவை Google Chrome OS வைக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும். true என அமைக்கப்பட்டால், நிலையான கணக்குகள் எதுவும் Google Chrome OS ஆல் வைக்கப்படாது, மேலும் வெளியேறிய பிறகு பயனர் அமர்விலிருக்கும் எல்லா தரவும் நிராகரிக்கப்படும். இந்தக் கொள்கை false என அமைக்கப்பட்டால் அல்லது உள்ளமைக்கப்படாவிட்டால், உள்ளார்ந்த பயனர் தரவை (குறியாக்கப்பட்ட) சாதனம் வைத்துக்கொண்டிருக்கலாம்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | DeviceEphemeralUsersEnabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |