ஒருங்கிணைந்த அங்கீகரிப்பிற்கு எந்த சேவையகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் சேவையகத்திலிருந்து அல்லது ப்ராக்ஸியிலிருந்து அங்கீகரிப்பு சவாலை Google Chrome பெறும்போது மட்டுமே ஒருங்கிணைந்த அங்கீகரிப்பு இயக்கப்படும்.
பல சேவையகங்களின் பெயர்களைக் காற்புள்ளிகளால் பிரிக்கவும். சிறப்புக் குறிகள் (*) அனுமதிக்கப்படுகின்றன.
இந்தக் கொள்கையை அமைக்கவில்லை எனில், சேவையகமானது அக இணையத்தில் உள்ளதா என்பதை Google Chrome கண்டறிய முயற்சிக்கும், அதன் பின்னரே IWA கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும். சேவையமானது இணையமாகக் கண்டறியப்பட்டால், அதிலிருந்து வரும் IWA கோரிக்கைகள், Google Chrome ஆல் தவிர்க்கப்படும்.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | AuthServerWhitelist |
Value Type | REG_SZ |
Default Value |