தேடல் பரிந்துரைகளை வழங்கும், தேடல் இன்ஜினின் URLஐக் குறிப்பிடும். URL இல் '{searchTerms}' எனும் சரம் இருக்க வேண்டும், அது வினவல் நேரத்தில் பயனரால் இதுவரை உள்ளிட்ட உரையினால் மாற்றப்படும்.
இந்தக் கொள்கை விருப்பத்தேர்வுக்கு உட்பட்டது. அது அமைக்கப்படவில்லை எனில், பரிந்துரைத்த URLஐப் பயன்படுத்த முடியாது.
Google இன் பரிந்துரை URL ஆனது பின்வருமாறு குறிப்பிடப்படலாம்: '{google:baseURL}complete/search?output=chrome&q={searchTerms}'.
'DefaultSearchProviderEnabled' கொள்கை இயக்கப்பட்டால் மட்டுமே இந்தக் கொள்கையைப் பயன்படுத்த முடியும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome\Recommended |
Value Name | DefaultSearchProviderSuggestURL |
Value Type | REG_SZ |
Default Value |