Google Chrome இல் உள்ள SPDY நெறிமுறையின் பயன் முடக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை இயக்கப்பட்டால் SPDY நெறிமுறை Google Chrome இல் கிடைக்காது. இந்தக் கொள்கை அமைப்பை முடக்கினால், SPDY பயன்பாடு அனுமதிக்கப்படும். இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லையென்றால், SPDY கிடைக்காது.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | DisableSpdy |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |