மாற்று உலாவியிலிருந்து(*) திரும்பும்போது, தொடங்கப்பட வேண்டிய Chrome இன் செயல்படும் கோப்பைக் குறிப்பிட உங்களை அனுமதிக்கிறது.
கொள்கை இயக்கப்படும்போது, நீங்கள் முழுமையான பாதையைக் கொள்கையில் குறிப்பிடலாம் அல்லது பின்வரும் மாறியைப் பயன்படுத்தலாம்:
${chrome} - Chrome க்கான இயல்புநிலை நிறுவல் இருப்பிடம்
இந்தச் சூழலில் உலாவியின் இருப்பிடத்தை அறிவதற்கு, HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\App Paths\Chrome.EXE பயன்படுத்தப்படுகிறது.
கொள்கை இயக்கப்படாமல் இருந்தாலோ காலியாக விடப்பட்டாலோ, ${chrome} மதிப்பு பயன்படுத்தியதாக கொள்ளப்பட்டு, Chrome இன் இயல்புநிலை நிறுவல் பயன்படுத்தப்படும்.
*: தற்போது Internet Explorer மட்டுமே Chrome க்குத் தானாக திரும்புவதற்கு ஆதரவளிக்கிறது.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\Chrome\3rdparty\Extensions\heildphpnddilhkemkielfhnkaagiabh\policy |
Value Name | chrome_path |
Value Type | REG_SZ |
Default Value |