மாற்று உலாவிக்கான செயல்படும் கோப்பைக் குறிப்பிடவும்.
மாற்று உலாவியாகப் பயன்படுத்துவதற்கு, நிரலைக் குறிப்பிட உங்களை அனுமதிக்கிறது.
இயக்கப்பட்டால், கொள்கையில், நீங்கள் முழுமையான தடத்தைக் குறிப்பிடலாம் அல்லது பின்வரும் மாறிகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:
${ie} - Internet Explorer க்கான இயல்புநிலை நிறுவல் இருப்பிடம்
இந்தச் சூழலில் உலாவியின் இருப்பிடத்தை அறிவதற்கு, HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\App Paths\IEXPLORE.EXE பயன்படுத்தப்படுகிறது.
{firefox} - Firefox க்கான இயல்புநிலை நிறுவல் இருப்பிடம்
இந்தச் சூழலில் உலாவியின் இருப்பிடத்தை அறிவதற்கு, HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\App Paths\FIREFOX.EXE பயன்படுத்தப்படுகிறது.
${safari} - Safari க்கான இயல்புநிலை நிறுவல் இருப்பிடம்
இந்தச் சூழலில் உலாவியின் இருப்பிடத்தை அறிவதற்கு, HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\App Paths\SAFARI.EXE பயன்படுத்தப்படுகிறது.
கொள்கை இயக்கப்படாமல் இருந்தாலோ காலியாக விடப்பட்டாலோ, ${ie} மதிப்பு பயன்படுத்தியதாக தீர்மானிக்கப்பட்டு, இயல்புநிலை மாற்று உலாவியாகிய Internet Explorer பயன்படுத்தப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\Chrome\3rdparty\Extensions\heildphpnddilhkemkielfhnkaagiabh\policy |
Value Name | alternative_browser_path |
Value Type | REG_SZ |
Default Value |