மாற்று உலாவியின் செயல்படும் கோப்பிற்கு அனுப்ப வேண்டிய மதிப்புருக்களைக் குறிப்பிடுவதற்கு உங்களை அனுமதிக்கிறது.
கொள்கை இயக்கப்பட்டால் மாற்று உலாவி பயன்படுத்தப்படும்போது, வழங்கப்பட்ட அளவுருக்கள் பயன்படுத்தப்படும்.
கட்டளை வரியில் url தோன்ற வேண்டிய இடத்தைக் குறிப்பிடுவதற்கு, நீங்கள் சிறப்பு ஒதுக்கிடத்தையும் ${url} பயன்படுத்தலாம். எ.கா. "--url=${url} --kiosk".
அது இறுதியில் சேர்க்கப்படுவதாக இருந்தால், நீங்கள் ஒதுக்கிடத்தைக் குறிப்பிட வேண்டியதில்லை அல்லது அது மட்டுமே மதிப்புருவாக இருந்தால், அந்தக் கொள்கையைக் காலியாக விடலாம்.
கொள்கை முடக்கப்பட்டாலோ, காலியாக விடப்பட்டாலோ, url மட்டுமே உலாவிக்கு அளவுருவாக அனுப்பப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\Chrome\3rdparty\Extensions\heildphpnddilhkemkielfhnkaagiabh\policy |
Value Name | alternative_browser_arguments |
Value Type | REG_SZ |
Default Value |