வேறு உலாவிக்கு நிலைமாற்றுவதற்கு முன்பாக, தாவலில் உள்ள நிலைமாற்றச் செய்தி Chrome இல் எவ்வளவு நேரம் காட்டப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட அனுமதிக்கும். நிலைமாற்றத்தைக் காட்சிப்படுத்துவதற்கு இது உதவும். இந்தக் கொள்கை வினாடிகளில் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், நிலைமாற்றம் முடிந்த பிறகு தாவல் உடனடியாக மூடப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\Chrome\3rdparty\Extensions\heildphpnddilhkemkielfhnkaagiabh\policy |
Value Name | show_transition_screen |
Value Type | REG_DWORD |
Default Value | |
Min Value | |
Max Value | 60 |